இலங்கையில்
நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை உலக மக்களுக்கு படம் போட்டு
காட்டி தமிழர்களுக்கு உதவிய சேனல் 4 (channel -4) தொலைக்கட்சிக்கு
Bafta TV Awards 2012
பெற தமிழர்களாகிய நாம் வாக்களித்து உதவ வேண்டும். இந்த விருதை பெற்றால் மேலும் தமிழ் ஈழம் அமைய அந்த தொலைக்காட்சி முயற்ச்சி எடுக்க வாய்ப்புள்ளது.உங்கள் வாக்கினை பதிவு செய்ய கிழே உள்ள இணையதள முகவரியை பயன் படுத்தவும்.
http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811
உணர்வுள்ள தமிழனே மறந்துவிடாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக