காவல்துறை அதிகாரிகள் கட்டப்பஞ்சயத்து செய்ததால் வந்த கலவரம்.
இந்த கலவரத்திற்கு பா.ம.க நிறுவனர் இராமதாசு கருத்து கூறுகையில்: காதல் திருமணம் என்ற பெயரில் காதல் நாடக திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது தமிழகத்தில். அதாவது பெரும்பாலான காதல் நாடக திருமணங்கள் தலித் சமுதாய ஆணுக்கும் தலித் அல்லாத பிற சமுதாய பெண்ணுக்கும் காதல் திருமணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு சிறிது காலம் கழித்து, அந்த தலித் ஆண் தன மனைவியை அடித்து துன்புரித்தி பெண் வீட்டாரிடம் சொத்து பறிப்பதே நோக்கம்
இதை தமிழகத்தில் தலித் அரசியல் கட்சிகளின் ஆதரவுடனும். வன்கொடுமை சட்டம்,கலப்பு திருமண சட்டத்தை சாதகமாக்கி அரங்கேறுகிறது.
இதற்க்கு உதாரணமாக அமைந்துள்ளது தினமலரில் வெளியிடப்படும் வாரமலரின் டிசம்பர் -2 -2012 இதழின் 18 19 20 பக்கத்தின் அன்புடன் அந்தரங்கம் கட்டுரை.
இதனை கிழே நிழற்படமாக தரப்பட்டுள்ளது
இந்த பதிவிலிருந்தே தெரிகிறது தருமபுரி சம்பவத்தின் பின்னணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக