இந்த பட்டியலில் தமிழகத்தை ஆண்டவர்கள் சிலரை தவிர அனைவரும் பிரமொழிக்கார்களே. அப்படியானால் தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா?
இந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும் என்பதற்க்காகத்தான் இந்திய சுதந்திர போர் வந்தது.
அதேபோல் தமிழகத்தை தமிழர்களே ஆளவேண்டும் என்ற போர் எப்போது வரும்.?
அப்படி என்ன தகுதி வேண்டும் தமிழர்களுக்கு தமிழகத்தை ஆள?
தமிழகத்தை தவிர இந்தியாவின் பிறமாநிலத்தில் அந்தந்த மாநிலத்தவரை தவிர வேறு ஒருவர் ஆண்டதுண்ட.?
கர்நாடகாவில் தமிழர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக (M L A) முடியுமா.?
ஆந்திராவில் தமிழர் ஒருவர் நாடாளு மன்ற உறுப்பினராக (MP) முடியுமா.?
கேரளாவில் தமிழர் ஒருவர் அமைச்சராக முடியுமா.?
பிறகு
ஏன் இப்படி தமிழகத்தில் மட்டும் வந்தேறிகள் மாறி மாறி முதல்வராக முடிகிறது.?
இவை தவிர இபோழுதும் வந்தேறி ஒருவர் நான்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று மார்தட்டுகிறார்.
அவர்தான் வந்தேறி விஜயகாந்த் தெலுங்கு நாயுடு.
*இவையெல்லாம் நிகழ்வதற்கு காரணம் தமிழர்கள் நாம் சிந்திக்காததும்.
*தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு நம்முடைய ஆதரவை தராதது.
*அப்படி தமிழர்களுக்கு குரல்கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் மீது வந்தேறி நாய்கள் பூசும் சாதி அடையாளத்தை நாம் முட்டாள்தனமாக நம்புவதும் தான்.
தமிழர்களே சிந்திப்பீர்.?
தமிழக முதல்வர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக