சனி, 31 மார்ச், 2012

முக்குலத்தோர் (தேவர்) சட்ட மன்ற உறுப்பினர் பட்டியல்.

  முக்குலத்தோர் அதிகம் வாழும் தென் தமிழகத்தில் 32 ச.ம.உ மற்றும் இவர்கள் அதிகம் இல்லாத வடதமிழகத்தில் 4 ச.ம.உ கள் நிறுத்தப்பட்டு தேர்ந்தேடுக்கபட்டுள்ளனர். இந்த வடதமிழக 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தென்தமிழகத்தை சொந்தமாக(native) உள்ளவர்கள்.

  1. எம்.கே.அசோக் - வேளச்சேரி -அ.தி.மு.க.  
  2. என்.வி.காமராஜ் - வேதாரண்யம் -அ.தி.மு.க.
  3. ஆ.காமராஜ் - நன்னிலம் - அ.தி.மு.க.
  4. வி.பி.கலைராஜன் - தியாகராயநகர் - அ.தி.மு.க.
  5. விஜயபாஸ்கர் - விராலிமலை - அ.தி.மு.க.
  6. எம்.ரத்தினசாமி - திருவையாறு - அ.தி.மு.க.
  7. எம்.ரங்கசாமி - தஞ்சை - அ.தி.மு.க.
  8. ஆர்.வைத்தியலிங்கம் - ஒரத்தநாடு - அ.தி.மு.க.
  9. கே.தமிழரசன் - மதுரை கிழக்கு- அ.தி.மு.க.
  10. செல்லூர்.ராஜி - மதுரை மேற்கு-அ.தி.மு.க.
  11. தங்க.தமிழரசன் - ஆண்டிபட்டி-அ.தி.மு.க.
  12. ஓ.பன்னீர்செல்வம் - போடினயக்கனுர் -அ.தி.மு.க.
  13. ம.முத்துராமலிங்கம் - திருமங்கலம் - அ.தி.மு.க.
  14.  ஆ.பி.உதயகுமார் - சாத்தூர் - அ.தி.மு.க.
  15. மு.முருகேசன் -முதுகுளத்தூர் - அ.தி.மு.க.
  16. நயினார் நாகேந்திரன் - திருநெல்வேலி - அ.தி.மு.க.
  17. சோழன் பழனிவேல் - காரைக்குடி - அ.தி.மு.க.
  18. ஏ.கே.போஸ் - மதுரை வடக்கு - அ.தி.மு.க.
  19. மு.ராஜநாயகம் - அறந்தாங்கி - அ.தி.மு.க.
  20. இர.விஸ்வநாதன் - நத்தம்-அ.தி.மு.க.
  21. பி.கே.வைரமுத்து - திருமயம் - அ.தி.மு.க.
  22. ஆர்.சாமீ - மேலூர் - அ.தி.மு.க.
  23. இசக்கி சுப்பையா - அம்பாசமுத்திரம் - அ.தி.மு.க.
  24. செந்தூர்பாண்டி - கடையநல்லூர் - அ.தி.மு.க  
  25. எஸ்.பி.முத்துகுமரன்- புதுக்கோட்டை - இ.பொ.க (கம்யூனிஸ்ட்)
  26. எஸ்.குணசேகரன் - சிவகங்கை - இ.பொ.க (கம்யூனிஸ்ட்)
  27.  இர.அண்ணாதுரை - மதுரை தெற்கு - மா.பொ.க (கம்யூனிஸ்ட்)
  28. கதிரவன் - உசிலம்பட்டி - பா.பிளாக்
  29. எஸ்.செந்தில் - திருவரும்பூர் - தே.மு.தி.க
  30. ஏ.கே.டி.ராஜா - திருப்பரங்குன்றம் - தே.மு.தி.க
  31. நடிகர் அருண்பாண்டியன் - பேரா ஊரணி - தே.மு.தி.க
  32. டி.ஆர்.பி.ராஜா - மன்னார்குடி - தி.மு.க
  33. ஐ.பெரியசாமி - ஆத்தூர்(மதுரை) - தி.மு.க
  34. தங்கம்.தென்னரசு - திருச்சுழி - தி.மு.க
  35. சுப.தங்கவேலன் - திருவாடனை - தி.மு.க
  36. என்.ஆர்.ரங்கராஜ் - பட்டுகோட்டை - காங்கிரஸ்

2 கருத்துகள்:

  1. தமிழ் எழுத்தை மட்டும் படிப்பவர்கள்
    அனைவரும் தமிழரே

    வேறு மொழியை தாய்மொழியாக
    கொண்டவர்கள் என்பது
    தமிழை வேர்மொழியாக கொண்டவர்களுக்கு பொருந்தாது

    தமிழ்நாட்டு
    லெப்பை, ராவுத்தர்கள் சிலர்
    உருது மொழியை கலந்து
    வீட்டில் பேசுகின்றனர்.
    அவர்கள் தமிழர்கள்தானே.

    தன்னை தமிழன் என்று கருதுபவன்
    எவனுமே தமிழன்தான்

    ஜாதி அரசியலை விடுத்து
    சிந்தியுங்கள்

    அப்போது தமிழன் உலகத்துக்கே
    அரணாவான், அறமாவான்.

    முன்பெல்லாம்
    தமிழ் பெயர் கொண்ட முக்குலத்தவரை
    காணமுடிந்தது.

    இப்போதைய தலைமுறை
    சமஸ்கிருத பெயர்களை
    தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டிக்கொண்டு
    தமிழன்டா
    என்பதை கவனிக்கவேண்டும்.

    வேறு மொழியை வளர்ப்பவர்களை
    மட்டுமே கருத்தில் வைத்து பகருங்கள்.



    பதிலளிநீக்கு
  2. தமிழ் எழுத்தை மட்டும் படிப்பவர்கள்
    அனைவரும் தமிழரே

    வேறு மொழியை தாய்மொழியாக
    கொண்டவர்கள் என்பது
    தமிழை வேர்மொழியாக கொண்டவர்களுக்கு பொருந்தாது

    தமிழ்நாட்டு
    லெப்பை, ராவுத்தர்கள் சிலர்
    உருது மொழியை கலந்து
    வீட்டில் பேசுகின்றனர்.
    அவர்கள் தமிழர்கள்தானே.

    தன்னை தமிழன் என்று கருதுபவன்
    எவனுமே தமிழன்தான்

    ஜாதி அரசியலை விடுத்து
    சிந்தியுங்கள்

    அப்போது தமிழன் உலகத்துக்கே
    அரணாவான், அறமாவான்.

    முன்பெல்லாம்
    தமிழ் பெயர் கொண்ட முக்குலத்தவரை
    காணமுடிந்தது.

    இப்போதைய தலைமுறை
    சமஸ்கிருத பெயர்களை
    தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டிக்கொண்டு
    தமிழன்டா
    என்பதை கவனிக்கவேண்டும்.

    வேறு மொழியை வளர்ப்பவர்களை
    மட்டுமே கருத்தில் வைத்து பகருங்கள்.



    பதிலளிநீக்கு