திங்கள், 3 டிசம்பர், 2012

தருமபுரி கலவரம்:இராமதாசின் கருத்து:தினமலர் உதாரணம்

தருமபுரியில் நடந்த கலவரத்திற்கு முழு கரணம் அரசு அதிகாரிகளும், அரசின் நடுநிலையற்ற சட்டமே கரணம்.
காவல்துறை அதிகாரிகள் கட்டப்பஞ்சயத்து செய்ததால் வந்த கலவரம்.
இந்த கலவரத்திற்கு பா.ம.க நிறுவனர் இராமதாசு கருத்து கூறுகையில்: காதல் திருமணம் என்ற பெயரில் காதல் நாடக திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது தமிழகத்தில். அதாவது பெரும்பாலான காதல் நாடக திருமணங்கள் தலித் சமுதாய ஆணுக்கும் தலித் அல்லாத பிற சமுதாய பெண்ணுக்கும் காதல் திருமணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு சிறிது காலம் கழித்து, அந்த தலித் ஆண் தன மனைவியை அடித்து  துன்புரித்தி பெண் வீட்டாரிடம் சொத்து பறிப்பதே நோக்கம்

 இதை தமிழகத்தில் தலித் அரசியல் கட்சிகளின்  ஆதரவுடனும். வன்கொடுமை சட்டம்,கலப்பு திருமண சட்டத்தை சாதகமாக்கி அரங்கேறுகிறது.


இதற்க்கு உதாரணமாக அமைந்துள்ளது தினமலரில் வெளியிடப்படும் வாரமலரின் டிசம்பர் -2 -2012 இதழின் 18 19 20 பக்கத்தின் அன்புடன் அந்தரங்கம் கட்டுரை.

இதனை கிழே நிழற்படமாக தரப்பட்டுள்ளது








இந்த பதிவிலிருந்தே தெரிகிறது தருமபுரி சம்பவத்தின் பின்னணி



செவ்வாய், 18 செப்டம்பர், 2012

வன்னியர்கள் தனி இடஒதுக்கீடு கேட்டு இன்று (Sep-17-2012) தமிழகம் முழுவதும் போராட்டம்.

மருத்துவர் இராமதாசு அவர்களால் 1980 களில் உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கம், வன்னியர்களுக்காக தனி இடஒதுக்கீடு கேட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது. 1987 ஆண்டு இதே நாளில் (17 -09 -1987) அந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. அப்பொழுது சுமார் 6 நாள் (ஒருவார) சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் விளைவாகத்தான் தமிழகத்தில் MBC எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 108 சாதிகள் கொண்டு உருவாக்கப்பட்டது. அப்பொழுது வன்னியர்கள் சுமார் 21 பேர் தமிழக காவல் துரையின் துப்பாக்கி குண்டுக்கு இறையாகினர்.

இதன் நினைவாக வன்னியர்கள் இதே நாளில் (17 செப் ) ஆண்டுதோறும் அந்த உயிரியந்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவர்.





இன்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக அந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 1987 க்கு பிறகு வலுவிழந்து காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு (17 -09 -2012) தமிழகம் முழுவதும் சூடு பிடித்து காணப்பட்டது.
இதற்க்கு காரணம் பெரும்பாலான வன்னியர்களின் ஆதரவு பெற்ற பா.ம.க இனிவரும் காலங்களில் தனித்தே போட்டியிடும் என்ற முழக்கமே. இந்த ஆண்டின் போராட்டத்தில் பெண்கள் பலர் பல இடங்களில் கலந்தது கொண்டனர் என்பது வியப்புக்குரியது.



இராமதாசு தொடர்ந்து வன்னியர்களுக்காக 20 % விழுக்காடு தனி இடஒதுக்கீடு கேட்டு பல்வேறு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இவர் வன்னியர்களுக்கு மட்டும் அல்ல 100 % விழுக்காடு இடஒதுக்கீடு , பீரமனர்களும் சேர்த்து கேட்டு வருகிறார் என்பது சிந்திக்க கூடியது.

திங்கள், 7 மே, 2012

இலங்கை தமிழர் படுகொலையை படம் பிடித்து காண்பித்த சேனல்-4 (channel-4) தொலைகாட்சிக்கு உதவுங்கள்.

இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை உலக மக்களுக்கு படம் போட்டு காட்டி தமிழர்களுக்கு உதவிய சேனல் 4 (channel -4) தொலைக்கட்சிக்கு 

Bafta TV Awards 2012

பெற தமிழர்களாகிய நாம் வாக்களித்து உதவ வேண்டும். இந்த விருதை பெற்றால் மேலும் தமிழ் ஈழம் அமைய அந்த தொலைக்காட்சி முயற்ச்சி எடுக்க வாய்ப்புள்ளது.

உங்கள் வாக்கினை பதிவு செய்ய கிழே உள்ள இணையதள முகவரியை பயன் படுத்தவும்.

http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811 

உணர்வுள்ள தமிழனே மறந்துவிடாதே.

சனி, 28 ஏப்ரல், 2012

கூட்டணி மாறியதை பற்றி பா.ம.க வின் விளக்கம்.



பா.ம.க வின் கொள்கையானது

*ஆட்சியை பிடிப்பது அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.  நல்லதை பா.ம.க தான் செய்ய வேண்டும் என்பது அல்ல. 
நல்லதை இப்பொழுது ஆட்சியில் மாறி மாறி வரும் திராவிட (தி.மு.க - அ.தி.மு.க) கட்சிகள் செய்தாலே அதை பா.ம.க வரவேற்கும், ஆதரிக்கும்.

*ஆகையால் கூட்டணியில் இடம்பெற்றால் அந்த கட்சிகளை மக்களுக்கு நல்லது செய்ய சொல்லி பணித்துவிடலாம் என்று எண்ணி கூட்டணியில் சேர்ந்தது  பா.ம.க .
* இலவசம்
1 - கல்வி, 2 - விவசாயம், 3 - மருத்துவம்
இவை மூன்றை தவிர எதையும் இலவசமாக தரக்கூடாது என்பது பா.ம.க வின் முக்கிய கொள்கை.

* ஆனால் இந்த திராவிட கட்சிகள் மாறி மாறி அவசியமான இந்த மூன்றையும் தவிர்த்து தேவையற்ற பொருட்களை இலவசமாக தருகிறது.

*மேலும் முழு மது விலக்கு, புகையிலைக்கு எதிராக பல போராட்டங்களை பா.ம.க நடத்திவருகிறது.

*ஆனால்  இந்த திராவிட கட்சிகள் ஆண்டுக்கு ஆண்டு மதுபான விற்பனையை உயர்த்திகொன்டே செல்கிறது.

இதுபோன்ற பல காரணங்களால் இனி இந்த திராவிட கட்சிகளிடம் மக்களுக்கு நல்லதை செய்ய சொல்லி  வலியுறுத்தி , சுட்டிக்காட்டி எந்த பயனும் இல்லை ,

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இனி நாமே ஆட்சிக்கு வந்தால் தான் வழி என்று எண்ணி இனி  இந்த திராவிட கட்சிகளுடம் ஒருபோதும் கூட்டணியில்லை என்ற மகத்தான முடிவை எடுத்து ,  பா.ம.க இனிவரும் காலத்தில் தனித்தே போட்டியிடும் , அல்லது திராவிட கட்சியை தவிர்த்து பா.ம.க தலைமையில் கூட்டணி என்ற முடிவுடன் செயல் பட்டு வருகிறது.

சனி, 31 மார்ச், 2012

முக்குலத்தோர் (தேவர்) சட்ட மன்ற உறுப்பினர் பட்டியல்.

  முக்குலத்தோர் அதிகம் வாழும் தென் தமிழகத்தில் 32 ச.ம.உ மற்றும் இவர்கள் அதிகம் இல்லாத வடதமிழகத்தில் 4 ச.ம.உ கள் நிறுத்தப்பட்டு தேர்ந்தேடுக்கபட்டுள்ளனர். இந்த வடதமிழக 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தென்தமிழகத்தை சொந்தமாக(native) உள்ளவர்கள்.

  1. எம்.கே.அசோக் - வேளச்சேரி -அ.தி.மு.க.  
  2. என்.வி.காமராஜ் - வேதாரண்யம் -அ.தி.மு.க.
  3. ஆ.காமராஜ் - நன்னிலம் - அ.தி.மு.க.
  4. வி.பி.கலைராஜன் - தியாகராயநகர் - அ.தி.மு.க.
  5. விஜயபாஸ்கர் - விராலிமலை - அ.தி.மு.க.
  6. எம்.ரத்தினசாமி - திருவையாறு - அ.தி.மு.க.
  7. எம்.ரங்கசாமி - தஞ்சை - அ.தி.மு.க.
  8. ஆர்.வைத்தியலிங்கம் - ஒரத்தநாடு - அ.தி.மு.க.
  9. கே.தமிழரசன் - மதுரை கிழக்கு- அ.தி.மு.க.
  10. செல்லூர்.ராஜி - மதுரை மேற்கு-அ.தி.மு.க.
  11. தங்க.தமிழரசன் - ஆண்டிபட்டி-அ.தி.மு.க.
  12. ஓ.பன்னீர்செல்வம் - போடினயக்கனுர் -அ.தி.மு.க.
  13. ம.முத்துராமலிங்கம் - திருமங்கலம் - அ.தி.மு.க.
  14.  ஆ.பி.உதயகுமார் - சாத்தூர் - அ.தி.மு.க.
  15. மு.முருகேசன் -முதுகுளத்தூர் - அ.தி.மு.க.
  16. நயினார் நாகேந்திரன் - திருநெல்வேலி - அ.தி.மு.க.
  17. சோழன் பழனிவேல் - காரைக்குடி - அ.தி.மு.க.
  18. ஏ.கே.போஸ் - மதுரை வடக்கு - அ.தி.மு.க.
  19. மு.ராஜநாயகம் - அறந்தாங்கி - அ.தி.மு.க.
  20. இர.விஸ்வநாதன் - நத்தம்-அ.தி.மு.க.
  21. பி.கே.வைரமுத்து - திருமயம் - அ.தி.மு.க.
  22. ஆர்.சாமீ - மேலூர் - அ.தி.மு.க.
  23. இசக்கி சுப்பையா - அம்பாசமுத்திரம் - அ.தி.மு.க.
  24. செந்தூர்பாண்டி - கடையநல்லூர் - அ.தி.மு.க  
  25. எஸ்.பி.முத்துகுமரன்- புதுக்கோட்டை - இ.பொ.க (கம்யூனிஸ்ட்)
  26. எஸ்.குணசேகரன் - சிவகங்கை - இ.பொ.க (கம்யூனிஸ்ட்)
  27.  இர.அண்ணாதுரை - மதுரை தெற்கு - மா.பொ.க (கம்யூனிஸ்ட்)
  28. கதிரவன் - உசிலம்பட்டி - பா.பிளாக்
  29. எஸ்.செந்தில் - திருவரும்பூர் - தே.மு.தி.க
  30. ஏ.கே.டி.ராஜா - திருப்பரங்குன்றம் - தே.மு.தி.க
  31. நடிகர் அருண்பாண்டியன் - பேரா ஊரணி - தே.மு.தி.க
  32. டி.ஆர்.பி.ராஜா - மன்னார்குடி - தி.மு.க
  33. ஐ.பெரியசாமி - ஆத்தூர்(மதுரை) - தி.மு.க
  34. தங்கம்.தென்னரசு - திருச்சுழி - தி.மு.க
  35. சுப.தங்கவேலன் - திருவாடனை - தி.மு.க
  36. என்.ஆர்.ரங்கராஜ் - பட்டுகோட்டை - காங்கிரஸ்

புதன், 14 மார்ச், 2012


இந்த பட்டியலில் தமிழகத்தை ஆண்டவர்கள் சிலரை தவிர அனைவரும் பிரமொழிக்கார்களே. அப்படியானால் தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா?

இந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும் என்பதற்க்காகத்தான் இந்திய சுதந்திர போர் வந்தது.
அதேபோல் தமிழகத்தை தமிழர்களே ஆளவேண்டும் என்ற போர் எப்போது வரும்.?

அப்படி என்ன தகுதி வேண்டும் தமிழர்களுக்கு தமிழகத்தை ஆள?
தமிழகத்தை தவிர இந்தியாவின் பிறமாநிலத்தில் அந்தந்த மாநிலத்தவரை தவிர  வேறு ஒருவர் ஆண்டதுண்ட.?
கர்நாடகாவில் தமிழர் ஒருவர்  சட்டமன்ற உறுப்பினராக (M L A) முடியுமா.?
ஆந்திராவில்  தமிழர் ஒருவர்  நாடாளு மன்ற உறுப்பினராக (MP) முடியுமா.?
கேரளாவில்  தமிழர் ஒருவர்  அமைச்சராக முடியுமா.?

பிறகு 

ஏன் இப்படி தமிழகத்தில் மட்டும் வந்தேறிகள் மாறி மாறி முதல்வராக முடிகிறது.?

இவை தவிர இபோழுதும் வந்தேறி ஒருவர் நான்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று மார்தட்டுகிறார்.

அவர்தான் வந்தேறி விஜயகாந்த் தெலுங்கு நாயுடு.

*இவையெல்லாம் நிகழ்வதற்கு காரணம் தமிழர்கள் நாம் சிந்திக்காததும்.

*தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு நம்முடைய ஆதரவை தராதது.

*அப்படி தமிழர்களுக்கு குரல்கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் மீது  வந்தேறி நாய்கள் பூசும் சாதி அடையாளத்தை நாம் முட்டாள்தனமாக நம்புவதும் தான்.


தமிழர்களே சிந்திப்பீர்.?

தமிழக முதல்வர்கள்.